ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு - ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு லட்சம் கிலோ எடை அளவுள்ள கஞ்சாவை ஆந்திர காவல் துறையினர் தீயிட்டு எரித்து அழித்தனர். கஞ்சா கடத்தியது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST