உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: கூரை வீடு எரிந்து சேதம் - உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி 11 ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம லோகேஸ்வரி வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமனி ரோடு மீனாட்சி வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பானுமதி என்பவரின் கூரை வீடு தீ பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
கூரை வீடு எரிந்து சேதம்