மன்னார்குடி அருகே இராமநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா - திருவாரூர் செய்திகள்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராமநாத சுவாமி கோயிலில் நாளை (மார்ச் 27) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கிராம மக்கள் நோய் நொடிகள் இல்லா மழை வேண்டியும் விவசாயம் செழித்தோங்கவும் வேண்டியும், அனைவரும் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், யாகசாலை பூஜைக்கான தீர்த்தக் குடங்களை சுமந்து ஊர்வலமாக வலம்வந்தும் வழிபாடு செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST