தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராகுல் காந்தியை வரவேற்க சாலையில் குவிந்த தொண்டர்கள்... - சென்னை வந்த ராகுல் காந்தி

By

Published : Feb 28, 2022, 3:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரவுள்ளார். அவரை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details