பிற மொழிகளுடனான தமிழ் மொழியின் உறவை அறிந்திட ஆய்வு - பிற மொழிகளுடனான தமிழ் மொழியின் உறவை அறிந்திட ஆய்வு
2022-2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ் மொழியின் தன்மையையும், தொன்மையையும் நிலைநாட்டிட பிற மொழிகளுடன் தமிழ் மொழியின் உறவு குறித்து அறிந்திட அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்துவது அவசியமாகும். தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது” என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST