வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்ட அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள்! - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. திருவள்ளூர், பொன்னேரி நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST