மூக்கு முட்டக் குடித்துவிட்டு போலீசிடம் பெண் தகராறு! - three girls in road
மும்பை: மும்பையில் காரில் வந்த ஒரு இளம்பெண் குடிபோதையில் காவல் துறையினரிடம் சண்டையிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு கார் ஓட்டுநர் ஒருவரிடம் ரகளையில் ஈடுபட்டு பின் காரில் அமர்ந்து கொண்டு மும்பை போலீஸிடம் சண்டையிடுவதும், போலீஸின் சட்டையை பிடித்து இழுப்பதும் என காட்சிகள் நகர்கின்றன. இந்தக் களோபரத்தின்போது, அவருடன் இரண்டு தோழிகளும் இருந்தனர். அவர்களும் மது அருந்தி உள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீயாக பரவி வருகிது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST