ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - கரோனா தொற்று பரவல்
தருமபுரியில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள வியாபாரிகள், பரிசல் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST