தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் - பங்குனி விழா தொடக்கம் - திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம்

By

Published : Mar 11, 2022, 9:44 AM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை‌யில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில், திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details