கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் பங்குனி உத்திரத் திருவிழா - பழனி முருகன் கோயில்
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை, காவிரியிலிருந்து, புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST