பெங்களூருவில் பைக்கில் வந்தவரை கடுமையாக தாக்கும் இளைஞர்கள்...வீடியோ - வாகன ஒட்டியை தாக்கும் இளைஞர்கள்
பெங்களூரு குயின்ஸ் சாலை பாலேகுந்திரி வட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் பெண்ணுடன் வந்துகொண்டிருந்த இளைஞரிடம் ஒரு சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த இளைஞரை கடுமையாக தாக்குகின்றனர். மேலும், தள்வார் எனப்படும் கத்தியால் தாக்க முயன்ற அவர்கள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடுகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST