தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதிய கார்... சிசிடிவி காட்சி - சிசிடிவி காட்சிகள்

By

Published : Sep 22, 2022, 9:07 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர், கிச்சா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது வேகமாக வந்த கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த இளைஞரை அக்கப்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details