Video:பொள்ளாச்சியில் பெய்த மழையில் ஆடிய இளைஞர் - வைரலாகும் வீடீயோ - வைரலாகும் விடீயோ
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(ஜூலை 27) மதியம் முதல் தொடர் மழை பெய்தது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடினார். இதனை செல்போனில் படம் பிடித்த சிலர், சினிமா பாடல்களை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST