தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காவல் நிலையத்தில் போலீசாரை தாக்கும் இளைஞர்: வைரல் வீடியோ - காவல் நிலையம்

By

Published : Jul 5, 2022, 7:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

உத்தர பிரதேஷ் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட இளைஞர் காவல்துறையினரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனறும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details