சுட்டா தலை எனக்கு..! - ஈட்டி துப்பாக்கியால் மீன் பிடிக்கும் கேரள இளைஞர் - spear
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இளைஞர் சிபூ, மீன் பிடிப்பதில் புது யுக்தியாக துப்பாக்கியை பயன்படுத்தி வருகிறார். spear gun எனப்படும் ஈட்டித் துப்பாக்கியைக் கொண்டு ஆழ்கடலோ, ஏரியோ, குளம் என எதுவென்றாலும் சட்டென குதிக்கும் இளைஞர் சிபூ, சாதாரணமாக துப்பாக்கியைக் கொண்டு மீன்களை சுட்டு பிடித்து வருகிறார். இளைஞரின் மீன் பிடி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பேரை கவர்ந்து வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST