தமிழ்நாடு

tamil nadu

கார் ஓட்டுநர் முன் சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த இளைஞர்

By

Published : Feb 1, 2023, 7:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ETV Bharat / videos

கார் ஓட்டுநர் முன் பைக்கில் கெத்து காட்ட நினைத்து கீழே விழுந்த இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம்,பழனி கிரிவலப் பாதையில் இருந்து இடும்பன் மலை செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் திடீரென எதிரே வந்த கார் முன் பைக்கை நிறுத்திவிட்டு ஆக்சிலேட்டரை திருகிக்கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றிருந்த கார் மீது மோதி குப்புற விழுந்தார். கார் ஓட்டுநரின் முன்பு பந்தா காட்ட நினைத்து வாரியடித்து விழுந்த இளைஞரின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details