இளம் குத்துச்சண்டை வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - குத்துச்சண்டை வீரர்
கர்நாடகா மாநிலம் தர்வாத் பகுதியில் இளம் குத்துச்சண்டை வீரர் பயில்வான் சங்கப்பா பலிகரே (28) என்பவர் இன்று காலை தனது நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST