தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2022, 12:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ETV Bharat / videos

குரோம்பேட்டையில் சாலையில் விழுந்த மரம்; கொட்டும் மழையிலும் அகற்றிய ஊழியர்கள்...

தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை, நாகப்பா நகரின் முக்கிய சாலையில் வேப்பமரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சென்ற தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், கொட்டும் மழையில் மரத்தை அகற்றினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details