கேதார்நாத் செல்லும் பாதையில் அதிகளவு பனி; அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் - பனி பொழிவு
🎬 Watch Now: Feature Video
கேதார்நாத் தாம் செல்லும் பாதையில் அதிகளவு பனி
உத்தரகாண்ட்:ருத்ரபிரயாக் மாவட்டத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் தாமை இணைக்கும் நடைபாதையில் அதிகளவு பனி பெய்துள்ளது. இதனை அகற்றும் பணியில் சுமார் 50 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, அப்பகுதிகளில் மட்டும் அதிகளவு தொழிலாளர்களைக் கொண்டு பனியை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.