ஆடிப்பெருக்கு 2022: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குவிந்த பெண்கள் - 18 வகையான சாதம் படைத்து வழிபாடு! - ஆடிப்பெருக்கு 2022
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி நதிக்கு 18 வகையான சாதங்களை படையில் இட்டு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து நதிக்கு தீபாராதனை காட்டி ஆடிப்பெருக்கு விழாவைக்கொண்டாடினர். மேலும் கும்மிப்பாட்டு பாடியும் ஆற்றங்கரையில் மண் எடுத்து, அதில் சாமி உருவம் பிடித்தும் உற்சாகமுடன் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST