வீடியோ: இரண்டு காட்டுயானைகள் ஆக்ரோஷ மோதல் - Assam tuskers fight
அஸ்ஸாம் மாநிலம் கம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் பாமுனி ஊருக்குள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் 2 யானைகள் நேற்று (டிசம்பர் 4) ஆக்ரோஷ மோதிக்கொண்டன. இந்த காட்சியை ஊர்மக்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகிவருகிறது. இதனிடையே யானைகளை மீட்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST