சாலையைக் கடக்கும் காட்டு யானைகள்; ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் மக்கள் - சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உணவு தேடி முகாமிட்டுள்ள காட்டு யானைக்கூட்டம், இரண்டு குட்டி யானைகளுடன் தேயிலைத்தோட்டத்தில் இருந்து வெளியேறி திடீரென சாலையைக் கடந்து சென்றது. யானை கூட்டத்தைப் பார்த்த வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST