Video: பகவான் கிருஷ்ணருக்கு 832 வகையான உணவுகள் படையல்! - துவாதசி
பூரி(ஒடிசா): கிருஷ்ணருக்கு 821 வகையான ருசிகர உணவுகள் பூரி மாவட்டத்திலுள்ள கௌர விஹார மாதா மடத்தில் படைக்கப்பட்டது. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தாயார் யசோதா வலுவிழந்த தனது மகனான கிருஷ்ணருக்கு சத்தூட்டும் வகையில் பல்வேறு உணவுகளை படைத்தார் என்பது இதிகாசம். அதைக் கொண்டாடும் நாளான ‘பியஞ்சனா துவாதசி’ நாளான இன்று(டிச.7) கிருஷ்ணருக்கு கௌர விஹார மாதா மடத்தில் 832 உணவு வகைகள் படைக்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST