கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் மரியாதை - WATCH Indian Army Northern Command bike rally participants paid homage to the Galwan Valley
இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவினர் பைக் பேரணியில் கலந்து கொண்டனர். கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். லடாக்கின் கடினமான நிலப்பரப்பு வழியாக நுப்ரா பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST