Video: நடுரோட்டில் இளைஞரை சரமாரியாகத் தாக்கிய பெண்! - ஜபல்பூர்
மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில், உணவு டெலிவரி ஊழியர் ஒருவரை, சாலையில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உணவு டெலிவரி ஊழியர் தவறான பாதையில் வந்ததோடு, பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது இடித்ததால், அந்தப் பெண் தவறி சாலையில் விழுந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், தனது ஷூவை கழற்றி, அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST