வீடியோ: பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்.. படகோட்டியின் போஸ் அட்வைஸ்.. - viral Wedding Photoshoot
அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலம் உத்தராந்திராவில் பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்காக சென்ற ஜோடிகளுக்கு போஸ் கொடுக்க கற்றுத்தரும் படகோட்டியின் வீடியோ வைரலாகிவருகிறது. இந்த போட்டோ ஷூட்டின்போது ஜோடிகள் போஸ் கொடுக்க தெரியாமல் விழிக்கும்போது, படகோட்டி கற்றுத்தருகிறார். அதோடு சற்று கடிந்தும் கொள்கிறார். அவருக்குள் இருக்கும் கலைஞர் வெளிவந்ததாக சமூக வலைதளங்களில் கமெண்டுகள் வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST