வீடியோ: ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான தேள்கள் - வீட்டில் இருக்கும் தேள்கள்
ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான தேள்கள் குவிந்துகிடக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோ பிரேசிலில் பதிவுசெய்யப்பட்டது என்றும், அங்கு கைவிடப்பட்ட வீட்டை தேள்கள் ஆக்கிரமித்துள்ளன என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். இது தேள் பண்ணையாக இருக்கலாம் என்றும் கருத்துகள் வருகின்றன. இருப்பினும், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த வீடியோவை 12 மணி நேரத்தில் 40 லட்சத்தும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST