Video: குத்துன்னா இப்படியிருக்கணும் - ஆம்புலன்ஸ் முன் குத்தாட்டம் போட்ட பெண் - DANCING IN AMBULANCE IN SIWAN
பீகார் மாநிலம், சிவான் மாவட்டம் கௌரி கிராமத்தில் சாலையில் ஒருவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்சை நிறுத்தி, அதன் முன் அப்பகுதியில் திருமண விழாவிற்கு ஆட வந்த பெண் ஒருவர் நடனமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவசரமாக சென்ற ஆம்புலன்சிற்கு முன்பு, இவ்வாறு பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST