வீடியோ: பசுவின் மடியில் பால் குடிக்கும் குழந்தை - கோசிகி பகுதி
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் இருந்த் குழந்தை நேரடியாக பால் குடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பசு தாய், தெய்வம் என கருதப்படுவதால் இயல்பாகவே தாய்மையுடன் அக்குழந்தைக்கு பால் ஊட்டுகிறது. இருப்பினும் கொதிக்க வைக்காத பாலை நேரடியாக குடிப்பதனால் கிருமி நீக்கம் செய்யாத பாலில் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்பதால் அதனை குடிப்பது ஆரோக்கியமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST