Video: பழைய குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்ட இளைஞர்! - குற்றாலம் அருவி
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் பாலக்காடு பகுதியை சேர்ந்த தம்பதியர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது பெண் குழந்தை திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST