இந்தி பாடலுக்கு தரைத்தாளம் அடிக்கும் காவலர்கள் - வீடியோ வைரல் - policemen play a popular Bollywood song and parade
சத்தீஸ்கர் மாநிலம் கண்டேகன் காவலர் பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியின் போது ஏற்படும் சோர்வை போக்க பாலிவுட் பாடலுக்கு ஏற்றவாறு தரைத் தாளம் அடித்து வீரர்கள் அணிவகுப்பு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST