தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: காட்டிற்குள் விரட்ட முயன்ற வனத்துறையினரை விரட்டிய யானையின் பகீர் வீடியோ! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

By

Published : Dec 22, 2022, 2:03 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

கோவை ஆனைக்கட்டி பகுதியில் இன்று (டிச.22) அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானையை கேரள வனத்துறையினர் பட்டாசு மற்றும் சைரன் ஒலி எழுப்பி காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது ஜீப்பை துரத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details