WATCH: பெங்களூருவில் பள்ளி மாணவிகள் சண்டை! - பெங்களூருவில் பள்ளி மாணவிகளுக்கிடையே தகராறு
பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் சீருடை அணிந்த பள்ளி மாணவிகள் சிலர் தங்களுக்குள் சண்டை போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி நிர்வாகம் தகராறில் ஈடுபட்ட மாணவிகள் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
வைரலான வீடியோ