மரம் ஏறும் சிறுத்தையின் வீடியோ - viral video
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சின்னார் தாலுகாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தில் இரண்டு சிறுத்தைகள் காணப்பட்டன. தற்போது, அதே பகுதியில் உள்ள ஒரு தைல மரத்தில் சிறுத்தை ஒன்று ஏறும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST