16 அடி உயர கருணாநிதி சிலை திறப்பு - Vice President Naidu
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று (மே 28) குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST