வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’: சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம் - ARR
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இன்று அதிகாலை படம் வெளியானதையொட்டி சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST