தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video:வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசுவின் சொரூபத்தை முத்தமிட்ட பக்தர்கள்! - வேளாங்கண்ணி பேர்லாயத்தில் இயேசுவை முத்தமிட்ட பக்தர்கள்

By

Published : Apr 16, 2022, 4:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் முத்தமிட்டனர். அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டார்கள். கரோனா அச்சம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் பக்தர்கள் இயேசுவின் சொரூபத்திற்கு பக்தர்கள் முத்தமிட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details