வீடியோ: கச்சேரி சாலை ஸ்ரீ ஐயப்பன் கருவறை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு - ரூபாய் நோட்டு சொர்ண அலங்காரம் செய்யப்பட்ட ஐயப்பன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கச்சேரி சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக கார்த்திகை, மார்கழி, தை மாத திருவிழா மற்றும் மண்டல பூஜை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.31)காலை கோயிலில் உள்ள ஐயப்பன் சிலைக்கு 10 லட்சம் மதிப்பிலான 10, 20, 50, 100, 200, 500,ரூபாய் நோட்டுகளால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST