Video: குஜராத்தில் தொடர் கனமழை - வெள்ளப்பெருக்கில் சிக்கயவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - குஜராத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளப்பெருக்கு
குஜராத்தின் வல்சாத் நகரில் தொடர்ந்து கனமழை பெய்ததால், சில இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் மழைநீரில் சிக்கிய 4 பேரை மீட்கப்பட்டனர். இதனையடுத்து அடுத்த சில நாட்களில் குஜராத்தின் டாங், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST