தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம்...தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் - Valparai tea plantation workers

🎬 Watch Now: Feature Video

By

Published : Oct 5, 2022, 9:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறையில், காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் தோயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். பகலில் யானை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தொழிளர்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்துபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details