தமிழ்நாடு

tamil nadu

Viral video - காதலர் தினத்தை முன்னிட்டு வடிவேலு பாணியில் விழிப்புணர்வு வீடியோ

By

Published : Feb 13, 2023, 10:48 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

காதலர் தினத்தை முன்னிட்டு வடிவேலு பாணியில் விழிப்புணர்வு வீடியோ

புதுக்கோட்டை:கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் இளவரசன். இவர், ஒவ்வொரு முறையும் வழக்கமாக பல்வேறு கருத்துக்களை வீடியோவாக நடித்து படம் பிடித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்புவதை வழக்கமாக கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நாளை (பிப்.14) காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக்களின் விலை 300 ரூபாயை தாண்டியதனால், வடிவேல் பாணியில் நடித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று தயாரித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details