சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் - குவிந்த பக்தர்கள்
தஞ்சாவூர்: 'தமிழ்க்கடவுள்' என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று(ஜூன்.12) 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, தீபம் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST