கொடிய நோய்கள் இனி வரக்கூடாது: திருநங்கைகள் பிரார்த்தனை - கொடிய நோய்கள் இனி வரகூடாது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஏப்.19) மணப்பெண் அலங்காரத்தில் திருநங்கைகள் கும்மியடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது் பருவழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் கரோனா போன்ற கொடிய நோய்கள் இனி வரக்கூடாது என்றும் கடவுளிடம் வேண்டியதாக திருநங்கைகள் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST