தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

By

Published : Dec 29, 2022, 8:16 AM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பிரதான அருவிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details