Video: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை! - Viral video
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து 3வது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST