TNSTC ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் அகவிலை உயர்வுகேட்டு சாலை மறியல்! - kumbakonam
தஞ்சாவூர்: கடந்த 86 மாதங்களாக அகவிலைப்படி வழங்காமல் உள்ளதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி போன்ற பணப் பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST