திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிபூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றம் - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு விநாயகர் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எமுந்தருள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST