Vikram Release Exclusive: வெளியீட்டுக்கு முன்பு நல்ல வியாபாரமா? - சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியன் - வெளியீட்டுக்கு முன்பு நல்ல வியாபரமா
நடிகர் கமல்ஹாசன் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் இன்று (ஜூன் 3) உலகெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'விக்ரம்' வெளியீடு குறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், ஈடிவி பாரத் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன் தொகுப்பை இங்கு காணலாம்...
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST