Video: இளநீர் குடிக்கும் திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை! - elephant drinking coconut water
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள தெய்வானை யானை இளநீர் குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கோயில் யானைக்கு, பாகன் இளநீர் வெட்டி குடிப்பதற்காக கொடுக்கிறார், அதனை யானையும் அழகாக குடிக்கிறது. தற்போது இக்காணொலி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST