திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய பெருவிழா - tiruchendur
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபியில் 94வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பெருவிழா கொடி ஊர்வலமாக கெபிக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடிக்கு சிறப்பு ஆராதனைளை செய்து கொடியேற்றி வைத்து பெருவிழாவினை தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST